மொழி பற்றின் சாரம் - Passion and Career - Connecting the Dots

Sprout Stream - Kumaraguru's Peer Learning Podcast - En podcast af Sprout Kumaraguru

Kategorier:

"தகதகாயத் தமிழை தாபிப்போம் வாருங்கள்!", என்னும் பாரதியின் வாக்கிற்கு இணங்க. தித்திக்கும் தெள்  அமுதாகிய தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் வள்ளல்களை மகுடம் சூடும் 'செந்தமிழ் சிற்பி' என்னும் விருது பெற்ற மாணவி,விதுலா கார்த்திகேயன், தன் பயணத்தை பற்றி விவரிப்பதை இந்த  வலையொளியின் வாயிலாக கேட்டு மகிழுங்கள் !

Visit the podcast's native language site