கலைகளில் ஓர் கலை - Passion and Career - Connecting the Dots

Sprout Stream - Kumaraguru's Peer Learning Podcast - En podcast af Sprout Kumaraguru

Kategorier:

ஆய கலைகள் அறுபத்து நான்கு. உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங்கிணைத்து  கற்பனை வளத்தை ஊக்குவிப்பது கலைகள் ஆகும். தமிழரின் நாகரிகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் உருவமாக கோயிற்கலைகள்  விளங்குகின்றன . கோவில் கலைகளில் பட்டயப்படிப்பு நிறைவு செய்த மாணவி ஐஸ்வர்யாவுடன் ஒரு உரையாடலை இந்த வலையொலியின்  வாயிலாக கேட்டு மகிழுங்கள்.

Visit the podcast's native language site