கதை நேரம் | Tamil Bedtime Stories (Tamil Stories)

En podcast af: Bhargav Kesavan
🚨🚨⚠️ Kutties, Stories will resume in our podcast soon. As I’m on vacation and away from my mic & gadgets, there is a delay in new stories

196 Episoder

🚨🚨⚠️ Kutties, Stories will resume in our podcast soon. As I’m on vacation and away from my mic & gadgets, there is a delay in new stories. Do check descriptions of each episodes. —— If your kids listen to the stories daily, Ask them how many stars they’ll give me and rate this podcast.🥰 —— கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் மழலை பருவத்தில் நாம் கேட்ட, படித்த கதைகளை மீண்டும் ஒருமுறை கேட்கும்போது பழைய நினைவலைகளுடன் அந்த கதைகளை அசைபோடும் விதமே தனி சுகம். இக்கால குழந்தைகள் YouTubeஇல் அமெரிக்க, ரஷ்ய குழந்தைகள் விளையாடுவதைத்தானே பெரும்பாலும் பார்க்கின்றனர், நாம் கேட்டு வளர்ந்த கதைகளை அவர்களுக்கு சொல்வதிலும் ஒரு தனி மகிழ்ச்சிதானே? Website: https://karutthukkalam.com